About us

 About us 

இங்கு ஆசிரியர் தேர்வு வாரியம் எனப்படும் (TRB) மூலமாக வெளியிடப்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகள், முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட வினாத்தாள்கள், விடைக் குறிப்புகள், பாடக் குறிப்புகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை மாணவர்கள் மற்றும் தேவுக்கு படித்துக்கொண்டிருக்கும் பணி நாடுனர்கள் படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்.

மேலும் உங்களிடம் உள்ள பழைய மாதிரி வினாத்தாள்கள், பாடக் குறிப்புகள் ஆகியவட்ட்ரை எங்களிடம் பகிர விரும்பினால் எங்களிடம் trbexam.in@gmail.com என்ற ஈ மெயில் முகவரிக்கு அனுப்பவும். நன்றி 

Post a Comment

0 Comments