TNTET Paper 2 Exam Date and Exam Time Table 2023 @www.trb.tn.nic.in

TNTET Paper 2 Exam Date and Exam Time Table 2023 @www.trb.tn.nic.in

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- II ற்கான கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 31.01.2023 முதல் 12.02.2023 வரை இருவேளைகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என 03.01.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது . தற்போது 03.02.2023 முதல் 14.02.2023 வரையிலும் நடைபெற உள்ள கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது . நாள் : 27.01.2023 தற்போது , தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு -1 ( District - Admit Card - I ) இன்று 27.01.2023 முதலும் தேர்வு மையம் ( இடம் ) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு -2 ( Venue - Admit Card - II ) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - COMPUTER BASED EXAMINATION ADMIT CARD 

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET)– Paper-II-2022

👉Download Admit Card - Click Here

👉View Applications Rejected List - Click Here

👉View Press News - Click Here

👉View Examination Schedule - Click Here

Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) 2022 -Paper -II COMPUTER BASED EXAMINATION – SCHEDULE  - Click Here

Post a Comment

0 Comments