Important Instructions to PG TRB CV Candidates
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகைபுரியும் பணிநாடுநர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் :
- அசல் கல்வி சான்றிதழ்கள் ,
- முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள்,
- அசல் ஆதார் அட்டை ,
- மற்றும் இச்சான்றிதழ்களின் 1 செட் ஜெராக்ஸ் நகல்கள் ( சுய சான்றொப்பம் இடப்பட்டது )
- அழைப்புக் கடிதம்
- மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவருதல் வேண்டும் .
எதற்க்கெல்லாம் அனுமதி இல்லை :
- செல்போன்கள் ,
- பைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. கொண்டுவரும் பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது .
வளாகத்திற்குள்
- பெற்றோர்கள் ,
- சிறார்கள்,
- உறவினர்களை அழைத்து வரக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது .
0 Comments