PGTRB - Exam Online Application Late Date Extended to 09.11.2021
ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியம் à®®ூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிà®±்கான à®®ுதுகலை ஆசிà®°ியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை - மற்à®±ுà®®் கணினி பயிà®±்à®±ுநர் நிலை - 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேà®°்வு à®®ூலம் நேரடி நியமனம் செய்வதற்கு à®…à®±ிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 à®®ுதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 à®®ுதல் பெறப்பட்டு வருகின்றன . இந்நிலையில் அரசாணை நிலை எண் .144 பள்ளிக் கல்வி ( ப.க .2 ( 1 ) துà®±ை , நாள் 18.10.2021 ன்படி ஆசிà®°ியர்களின் நேரடி நியமனத்திà®±்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால் , உச்ச வயது வரம்பினை சாà®°்ந்து à®®ென்பொà®°ுளில் à®®ாà®±்றம் செய்ய வேண்டியுள்ளதாலுà®®் à®®ேலுà®®் பணிநாடுநர்கள் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம் அளிக்க வேண்டியுள்ளதாலுà®®் à®®ுதுகலை ஆசிà®°ியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்à®±ுà®®் கணினி பயிà®±்à®±ுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெà®±ுவதற்கான கடைசி தேதி 31.10.2021 லிà®°ுந்து 09.11.2021 à®®ாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என à®…à®±ிவிக்கப்படுகிறது .
0 Comments