Pg trb Exam Tamil syllabus 2021 Download

Pg trb Exam Tamil syllabus 2021 Download

Syllabus for written Recruitment Examination for the post of Post Graduate Assistant in Tamil Nadu Higher Secondary Educational Service . 

Pg trb Tamil syllabus 2021 Download Pdf :

Pg trb Tamil syllabus 2021 Download Pdf :

Pg trb Tamil syllabus 2021 Download Pdf :

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டம் (Pg trb Exam Tamil syllabus 2021)  : தமிழ்- ( Subject Code P01 ) 

பிரிவு 1 - மொழி ஆராய்ச்சியின் தோற்றம் - மொழி இனங்கள் - திராவிட மொழிகள் - வடமொழி திராவிட மொழிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் . தமிழின்தொன்மை - உயர் தனிச் செம்மொழி - காலந்தோறும் தமிழ் - தொல்காப்பியர் காலத் தமிழ் பல்லவர் , பாண்டியர் , சோழர் காலத் தமிழ் . 

பிரிவு -2 சொற்றொடர் அமைப்பு - சொற்பொருள் மாற்றம் - பேச்சுத் தமிழும் , எழுத்துத் தமிழும் - கடன் வாங்கல் கலைச் சொல்லாக்கம் ... 

பிரிவு 3 - எழுத்து - சொல் இலக்கணம் - யாப்பு , அணி இலக்கணம் . 

பிரிவு 4 - அகம் -புறம் - முதல் கரு .. உரிப்பொருள்கள் , தொல்காப்பியம் - புறப்பொருள் வெண்பா மாலை நம்பியகப் பொருள் 

பிரிவு 5 - மெய்ப்பாடு - எண் வகை- விளக்கம் - பொருள்கோள் விளக்கம் - இறைச்சி - உள்ளுறை விளக்கம் 

பிரிவு 6 - சங்க இலக்கியம் - சங்கம் பற்றிய குறிப்புகள் பாட்டும் - தொகையும் தொகுப்பு முறை - சங்க இலக்கியச் சிறப்புகள் - ஔவையார் - பரணர் , கபிலர் , நக்கீரர் - செய்யுள் யாத்த அரசர்கள் - பெண்பாற் புலவர்கள் . 

பிரிவு 7 - ஐம்பெருங் காப்பியங்கள் - ஐஞ்சிறு காப்பியங்கள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் – நீதி நூல்களின் சிறப்பு 

பிரிவு 8 – பக்தி இலக்கியம் - தேவாரம் - திவ்வியப் பிரபந்தம் - திருமந்திரம் - திருப்புகழ் - பட்டினத்தார் - தாயுமானவர் - அருணகிரிநாதர் . கம்பராமாயணம் - மகாபாரதம் - பெரிய புராணம் - திருவிளையாடற் புராணம் - தல புராணங்கள் . சிற்றிலக்கியங்கள் - 96 வகை பிரபந்தங்கள் - கலம்பகம் - துாது - உலா - பிள்ளைத்தமிழ் - பள்ளு - குறவஞ்சி முதலியன சமயங்கள் வளர்த்த தமிழ் - இசுலாம் - கிருத்துவம் - சித்தர்கள் - சமயச் சீர்திருத்தம் . 

பிரிவு 9 - தமிழில் உரைநடை - தமிழ் நுால்கள் பதிப்பு முயற்சி , இலக்கிய ஆராய்ச்சி - புனை கதைகள் - நாவல் - சிறுகதைகள் .. 

பிரிவு 10 – நாடக இலக்கியம் - முத்தமிழ் - நாடக இலக்கியங்களின் தோற்றம் - நாடக வகைகள்– மனோன் மணீயம் - சங்கரதாஸ் சுவாமிகள் - ஒளவை சண்முகம் - பம்மல் சம்பந்த முதலியார் - மனோகர் - சோ . இலக்கிய த் திறனாய்வு - தேவையா ? நன்மை - தீமைகள் - திறனாய்வு வகைகள் உணர்ச்சி கற்பனை - கருத்து - வடிவம் . 

பிரிவு -11 படைப்பாற்றல் - கவிதை , கதை , கட்டுரை , நாடகம் எழுதும் ஆற்றலைச் சோதித்தல் .


Pg trb Tamil syllabus 2021 Download Pdf :

Pg trb Exam Tamil syllabus 2021 Download

Pg trb Exam Tamil syllabus 2021 Download



Post a Comment

0 Comments