Direct Recruitment Polytechnic TRB - 2021 Exam Date Postpond ( www.trb.tn.nic.in )

Direct Recruitment Polytechnic TRB - 2021 Exam Date Postpond ( www.trb.tn.nic.in )

Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18 - Press News - Postponement of Computer Based Examination ( www.trb.tn.nic.in )

2017-2018 ஆம் ஆண்டிற்கு அரசு பல்தொழில்நுட்பக் கல்லுாரி விரிவுரையாளருக்கான தேர்வு 28.10.2021 , 29.10.2021 , 30.10.2021 மற்றும் 31.10.2021 தேதிகளில் ( காலை / மாலை ) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது . இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதிச் சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து 22.10.2021 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . தற்போது நிர்வாகக் காரணங்களால் , தேர்வு நடைபெறும் நாட்கள் தள்ளி வைக்கப்படுகிறது . தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் . தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் , தேர்வர்களுக்குரிய அனுமதிச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in ல் வெளியிடப்படும்

Post a Comment

0 Comments