எமிஸ் ஆப்பை பெயர் மாற்றம் செய்தது கல்வித்துறை
ஆசிரியர்கள்மற்றும் மாணவர்களுக்கான வருகைப்பதிவு பள்ளி பற்றிய தகவல்களை அப்டேட் செய்யப்படும் எமிஸ் ஆப்பின் பெயர் தற்போது TNSED ( Tamilnadu School Education) என மாற்றம் செய்தள்ளது கல்வித்துறை.
இன்று முதல் EMIS APP -இல் மாணவர் வருகை, ஆசிரியர்கள் வருகை, துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவு செய்ய வேண்டும்.
கடந்த ஒரு வாரமாக அப்டேட் செய்யப்பட்ட EMIS இணையதளம் இனியாவது வேகமாக செயல்படுமா????
0 Comments